குளிர்கால கூட்டத தொடர் இன்று காலை துவங்கியது. மும்பையில் நடந்த 26 / 11 தாக்குதலில் பலியானோர் மற்றும் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலியும், இரங்கலும் தெரிவிக்கப் பட்டது. தொடர்ந்து ராஜ்ய சபா ஒத்தி வைக்கப்பட்டது. லோக் சபாவில் இந்திய அரசியலமைப்பு தினம் பெருமைகள் குறித்து உரைநிகழ்ந்தது முதலில் சபா நாயகர் சுமித்ரா மகாஜன் பேசினார் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார் .

Leave a Reply