திரு.நரேந்திர மோடியின்   சுற்று பயணம் பற்றி இன்னமும் தவறாக பேசிக் கொண்டிருப்பவர்கள் இதை முதலில் படிக்கவும். ..

String of Pearl Plan குறித்து உங்களுக்கு தெரியுமா?  இந்தியா மீதான சைனாவின் திட்டம். இதன் நோக்கம் இந்தியாவை தனிமை படுத்தி , அண்டை நாட்டு நட்பை துண்டித்தல் இந்திய கடல் எல்லையை தன் வசப் படுத்துதல்..

இதற்கு எதிராக மோடி இந்தியாவுக்காக வகுத்துள்ள Plan Iron Curtain… சைனாவின் Pearl Strings பாதையை உடைப்பது.

உன் எதிரி என் நண்பன்.. அதன் படி மிகப் பெரிய வெற்றி நாம் கொண்டுள்ளதாக அனைத்து உலக ஊடகங்களும் பாரத நாட்டை பாராட்டுகின்றன…

இலங்கையில் இந்தியாவின் பிரதிநிதி சிறிசேனாவை தலைமை பொறுப்பில் அமர்த்தியது…

16 ஆண்டுகளாக நம் அண்டைநாடு நேபாள உறவு பாதிப்பாகி இருந்தது. தற்போது மோடி அவர்களால் உறவு வலுப் படுத்தப் பட்டுள்ளது… ஏன் வேறு எந்த பிரதமரும் இதுவரைக்கும் நேபாளம் செல்லவில்லை?!…

யோசிங்க… 34 ஆண்டுகளாக UAE துபாய்க்கு ஏன் எந்த பிரதமரும் செல்லவில்லை…

மரபை மீறி துபாய் இளவரசர் நேரில் வரவேற்றது இது முதல் முறை என அந்நாட்டு ஊடகமே தெரிவிக்கிறது…
அப்படி என்றால் இந்திய பிரதமரின் தர மதிப்பு உயர்ந்துள்ளதே காரணம்.

நாமும் பெருமை கொள்வோம்… மங்கோலிய நாட்டை பற்றி பாடப் புத்தகத்தில் சரியாக கூட படிக்கவில்லை நாம்.

ஆனால் மோடி அவர்கள் அங்கு செல்ல காரணம் இந்தியா vs பாகிஸ்தான் மாதிரி  சைனா vs மங்கோலியா…
அப்ப மோடி பயணித்தது சரிதானே…

இது போலத்தான் தென் சீன கடல் எல்லை பிரச்சனை காரணமாக சைனாவின் பகை நாடுகளில் மோடி பயணித்து உறவில் புது அத்தியாயம் படைக்கப் பட்டது…

மோடி மட்டும் ஏன் 16 நாடுகளுக்கு ஒரே ஆண்டில் பயணம் செய்யணும்!!..மேலே சொன்ன  Geo Strategical Plan.. Iron Curtain. . ஆம் இதுதான் தலைமையின் உண்மையான அடையாளம்…
மக்களின் நலன் காக்கும் பிரதமர்னா இப்படிதான் இருக்கணும். …

நாம் தமிழன்…

Leave a Reply