சென்னை வெள்ளம்தொடர்பாக மத்திய மந்திரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். சென்னையில் ஏற்பட்டு உள்ள வெள்ளம்தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க பட்டது. இதனையடுத்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ராஜ்நாத்சிங், மனோகர் பாரிக்கர், நிர்மலா சித்தாராம் உள்ளிட்ட மந்திரிகள் கலந்து கொண்டனர். வெள்ள பாதிப்பு தொடர்பாக மத்தியமந்திரி ராஜ்நாத்சிங் நாளை இரு அவையிலும் அறிக்கை வெளியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம் மற்றும் பிறபடைகளை மீட்புபணியில் ஈடுபடுத்தப்படுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

Leave a Reply