வெள்ளத்தில்மிதக்கும் சென்னையில் ஒருவார காலத்துக்கு இலவச பிஎஸ்என்எல்.சேவை வழங்கப்படும் என்று மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் தலை நகரம் சென்னை பெரு வெள்ளத்தால் மூழ்கி கொண்டிருப்பதை மெல்லமெல்ல இப்போதுதான் ஒட்டு மொத்த தேசமும் உணர தொடங்கியது.  பி.எஸ்.என்.எல். தொலைபேசி அழைப்புகள் ஒருவாரத்துக்கு சென்னையில் இலவசமாக வழங்கப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.

Leave a Reply