தமிழகத்தில் வெள்ளத்தால் சிக்கி உயிரிழ ந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணநிதி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். வரலாறுகாணாத பெரு மழை வெள்ளத்துக்கு தமிழகத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்களது குடும்பத்துக்கு தலா ரூ4 லட்சம் வழங்கிவருகிறது.

இந்நிலையில் வெள்ளத்தால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ2 லட்சம் வழங்கப் படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் வெள்ளத்தில் சிக்கி படுகாய மடைந்தோருக்கு தலா ரூ50,000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply