காங்கிரஸ்  கட்சியினர் பார்லி.,யை முடக்குவதை நிறுத்தவேண்டும் என மத்திய நிதிய மைச்சர் அருண் ஜெட்லி காட்டமாக தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ்  தலைவர் சோனியா, துணை தலைவர் ராகுல் மீதான நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து கருத்துதெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, '' காங்கிரஸ்   கட்சியினர் தானா சக்கரவியூகம் அமைத்து அதில் அவர்களே சிக்கிக் கொண்டுள்ளனர். அதிலிருந்து வௌியேற அவர்களேதான் பாதையை தேடவேண்டுமே தவிர, பாராளுமன்றத்தை முடக்குவதை தவிர்க்கவேண்டும். இவ்வழக்கில் இருந்து விடுபட முறையான வழிகளை கையாளவேண்டும். இப்படி புலம்ப கூடாது,'' என்றார்.

Leave a Reply