நேற்று  தனது 80-வது பிறந்த நாளை கொண்டாடிய  குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், அன்புக்குரிய குடியரசு தலைவருக்கு எனது இதயம்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் . நம்நாட்டின் மதிப்பிட முடியாத சொத்தாக குடியரசுத்தலைவர் பிரணாப் விளங்குகிறார் , அவர் நீண்ட நாள்கள் ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்தனை செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.