ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, மூன்று நாள்பயணமாக இன்று ( 11 தேதி) இந்தியாவருகிறார். இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் குறிப்பிட்டு ள்ளதாவது, இந்தியாவும் , ஜப்பானும் சிறந்த நட்புநாடாக விளங்குகின்றன. ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே சிறந்த தலைவராக திகழ்ந்துவருகிறார். அவரது இந்திய பயணத்தின் மூலம், இருநாடுகளுக் கிடையேயான உறவு மேலும் வலுப்பெறும் என்று நமபுவதாக மோடி அதில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply