பாகிஸ்தானின் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் பிரதமர் நரேந்திர மோடியை புது டெல்லியில் சந்தித்து பேசினார்.

அவர் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நட்புறவை மேம்படுத்த சமீபத்தியகாலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நம்பிக்கைதரும் வகையில் உள்ளதாகவும், பாகிஸ்தானுக்கு வருகைதரும்படி பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ள தாகவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.