தேசப்பிதா மகாத்மா காந்தியின் 145வது பிறந்த நாள்விழா இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது.

மக்களுக்கு அஹிம்சை நெறியைபோதித்த மகானுக்கு தலைவர்களும், அரசியல் வாதிகளும் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். தலைநகர் தில்லியில் பிரதமர் மன்மோகன்சிங், பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உள்ளிட்டோர் ராஜ்காட்டில் உள்ள காந்திசமாதியில் மலரஞ்சலி செலுத்தினர். ஆனால் இன்று காந்திஜெயந்தி நிகழ்ச்சியை ராகுல் ஏனோ புறக்கணித்தார்.

Leave a Reply