டெல்லியில், எம். பி.,க்களுக்காக எலெக்ட்ரிக்பேருந்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பாராளுமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும் எம். பி. களின் பயன் பாட்டிற்காக, எலெக்ட்ரிக் பேருந்து சேவையை பிரதமர் துவங்கிவைத்து.

சிறிதுநேரம் பயணம் செய்தார். இந்நிகழ்ச்சியில், பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு மற்றும் நெடுஞ்சாலைப் போக்குவர்த்து துறை அமைச்சர் நிதின்கட்காரி மற்றும் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உள்ளிட்டோர் பங்குகொண்டனர்.

Leave a Reply