துணை கண்டத்தில் புதியமாற்றம் ஏற்படுத்துவதற்கான தருணம் தான் பிரதமர் மோடியின் லாகூர்பயணம் ஆகும் என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி ரஷ்யா பயணத்தை நிறைவுசெய்து கொண்டுவிட்டு நாடு திரும்பும்போது பாகிஸ்தானில் உள்ள லாகூருக்கு சென்றார் . அங்கு அவர் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப்பை பிரதமர் மோடி சந்தித்த்து பேசினார். இந்த சந்திப்பை தொடர்ந்து இருநாடுகள் இடையே  மீண்டும் பேச்சுவார்த்தை ஜனவரி 15ம் தேதியன்று  நடக்கிறது

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.