சுற்றுச் சூழல் மாசுபாட்டை குறைப்பது மற்றும் போக்கு வரத்து பிரச்னைகளை சரிசெய்ய டில்லி அரசுடன் இணைந்து செயல்படுவோம். எக்பிரஸ்வே திட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு டில்லி – மீரட் இடையேயான பயணநேரமான 2.30- 3 மணி நேரம் 40-45 நிமிடங்களாக குறைக் கப்படும். தேசிய நெடுஞ் சாலை திட்டங்களில் கவனம்செலுத்தி வருகிறோம். இதனால் டில்லி-டேராடூன் இடையேயான பயண நேரம் 3 மணி நேரமாக குறையும் என மத்திய சாலை போக்கு வரத்துறை அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.