தனித்-தெலங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என கோரி காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த 35 எம்எல்ஏக்களும், தெலங்குதேச கட்சியைச்சேர்ந்த 33 எம்எல்ஏக்களும் தங்களது பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்

சட்டபேரவை துணைத்தலைவரிடம் அவர்கள் தங்களது ராஜிநாமா கடிதங்களை தந்தனர் .ராஜிநாமா-செய்த எம்எல்ஏக்களில் 11 -பேர் முதல்வர் கிரண்குமார்ரெட்டி அமைச்சரவையில்

இடம்-பெற்றிருந்த அமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

இதனால் தெலங்கானா தனி மாநில விவகாரம் மத்திய அரசுக்கு மீண்டும் நெருக்கடி உருவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.