உடல்நிலை மிகவும்-மோசமாக பாதிக்கபட்டு சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த ரஜினி சிகிச்சை முடிந்து இன்று சென்னைக்கு திரும்பினார்.

விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ரஜினிக்கு உற்சாக வரவேற்பு தந்தனர் . ஆயிரக்கணக்கான ரசிகர்கள்-திரண்டதால்

போலீசார் லேசான தடியடி நடத்தினர்

Leave a Reply