கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் 166 பேரை பலிவாங்கிய தீவிரவாததாக்குதலில் உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு நேற்று பிறந்த நாள். அஜ்மல் கசாப் பாகிஸ்தானில் 1987ம் ஆண்டு, ஜுலை 13ந் தேதி பிறந்தான். எனவே தீவிரவாதிகள் அஜ்மல்

கசாப்பின் பிறந்தநாளை குறிக்கும் வகையில் தாக்குதல் நடத்தினர்களா என்று சந்தேகம் வலுத்துள்ளது

Tags:

Leave a Reply