மதுரை மாநகராட்சியில் லஞ்சஒழிப்பு போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் ரூ 45 கோடி அளவிர்க்கு ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கபட்டுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது .

டிஎஸ்பி இசக்கி ஆனந்தன்_தலைமையிலான போலீசார் மதுரை மாநகராட்சியில் அதிரடி சோதனையை மேற்கொண்டனர் . இதில் சிக்கிய பல்வேறு

ஆவணங்களை ஆய்வு செய்த போலீசார் சுமார் 45கோடி ரூ அளவிர்க்கு முறைகேடுகள் நடந்திருப்பதை கண்டு பிடித்தனர். இந்த முறைகேடுகளில் மதுரையைச்சேர்ந்த முக்கிய அரசியல்_புள்ளிகளுக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

Tags:

Leave a Reply