திமுக ஆட்சி காலத்தின்போது உளவுபிரிவின் ஏடிஜிபியாக இருந்த ஜாபர்சேட் உள்ளிட்ட 9போலீஸ் உயர்அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புபோலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக ஆட்சி காலத்தின்போது அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு நம்பிக்கைகு உரியவராக ஜாபர்சேட் கருதபட்டார். சட்டபேரவை

தேர்தலின்போது திமுக தரப்பிற்கு ஆதரவாக செயல்படுகிறார் என குற்றசாட்டுகள் கூறபட்டதை தொடர்ந்து நேரடியாக இவரை அழைத்து விசாரித்த தேர்தல்_ஆணையம், மேற்குவங்கதுக்கு தேர்தல் பார்வையாளராக போகும்படி உத்தரவிட்டது.

அதிமுக ஆட்சிப் பொறுபேற்றவுடன் ஜாபர்சேட் மண்டபம் அகதிகள்முகாம் அதிகாரியாக நியமிக்கபட்டார்.இன்று காலை ஜாபர்சேட் உள்ளிட்ட 9போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப்போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:

Leave a Reply