காஷ்மீர், இந்தியா விற்குள் ஊடுருவி, பயங்கரவாத சம்பவங்களை அரங்கேற்ற 170 பயங்கர வாதிகள் எல்லை கட்டுப்பாட்டுகோடு அருகே தயாராக உள்ளதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து

எல்லை கண் காணிப்பு பணியில் உஷாராக இருக்கவேண்டும் என சிகார் பகுதி ராணுவதளபதி சகா உத்தரவிட்டுள்ளார். கடும் பனிப்பொழிவை பயன்படுத்தி, பயங்கரவாதிகள் ஊடுருவ திட்ட மிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply