குஜராத்  மாநில காங்கிரஸ் தலைவர்  17,146 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி குஜராத் சட்ட மன்ற தேர்தலில் பா.ஜ.க மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ள அதே நேரத்தில் . காங்கிரஸ்சியின் குஜராத் மாநில தலைவர் அர்ஜூன் மோத்வாடியா பாஜக வேட்பாளர் பாபு போக்ரியாவிடம் 17,146 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளார்.

இந்நிலையில், குஜராத்தில் காங்கிரசின் தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ள அர்ஜூன் மோத்வாடியா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Leave a Reply