ஜனவரி 1 முதல் ஏடிஎம் மையங்களில் ஒருநாளைக்கு 4500 ரூபாய் வரை எடுக்கலாம் என ஆர்.பி.ஐ அறிவித்துள்ளது. இதற்குமுன் 2500 ரூபாய் எடுக்கலாம் என இருந்தது குறிப்பிடத் தக்கது. ஆனால் வாரந்திர பணம் எடுக்கும்தொகையில் மாற்றம் இல்லை.

ஏடிஎம்.,களில் பணம் அதிகளவில் விரைவில் நிரப்பப்படும் என்று அருண்ஜெட்லி கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply