சட்டசபையில் திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் சபா நாயகர் நடந்து கொண்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித் துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தற்போது பதவியேற்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாடகைநாற்காலியில் அமர்ந்துள்ளார்.

எனவே அவரது ஆட்சி தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. ஆனால் மக்கள் அந்தஅரசை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.