5 மாநில சட்ட சபை தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க, 300 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்துவருகிறது.

உ.பி.,யில் ஆட்சியமைக்க 202 போதுமானது. ஆனால் அனைவரும் ஆச்சரியம் படும் அளவிற்கு பா.ஜ., பெரும் வெற்றியை நிலை நாட்டியிருக்கிறது. இங்கு ராகுல், அகிலேஷ் தலைமையிலான காங்., சமாஜ்வாடி கட்சிக்கு மக்கள் படுதோல்வியை கொடுத்துள்ளனர். இது போல் காங்கிரஸ் ஆட்சி நிலவும் உத்தரகண்டில் மொத்தம் 70 தொகுதிகளில் 55 தொகுதிகளில் பா.ஜ.,முன்னிலை வகிக்கிறது.

 

 

Leave a Reply