ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும்
கிடைக்கும் நன்மைகள்

• சிறந்த ஆரோக்கியம்
• பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

இயங்குவதற்கும் நன்றாக இருக்கும்
• பலமான தசைநார்களையும்
எலும்புகளையும் பெறலாம்
• கட்டுப்பாடான உடல் எடை
• தன்மதிப்பு அதிகரிக்கும்
• அதிக சுறுசுறுப்பை உணரலாம்
• இறுதிவரை பிறரில் தங்கி இருக்காமல்
சுயமாக வாழ உதவும்

நாம் செய்யக்கூடிய சில உடற்பயிற்சிகள்:

  1.  நடத்தல்
  2. படியேறுதல்
  3.  தாய் சி எனப்படும் சீன உடற்பயிற்சி
  4.  யோகாசனப்பயிற்சி
  5.  மெதுவாக ஓடுதல்
  6.  நடனமாடுதல்
  7.  சைக்கிள் ஓட்டுதல்
  8. இலகுவான தோட்டவேலைகள்
  9.  இலகுவான விளையாட்டுகள்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.