இலங்கை கிரிக்கெட்-அணியில் கடந்த 1992ம் ஆண்டிலிருந்து சூதாட்டம் இருந்து வருகிறது மேலும் இது கேன்சர் மாதிரி பரவி வருவதாகவும் இலங்கையின் முன்னாள்-கேப்டன் ஹசன்திலகரத்னே தெரிவித்துள்ளார் .

மேட்ச் பிக்ஸிங்கை நிறுத்தாவிட்டால்-, பாகிஸ்தானின்

கதிதான் இலங்கைக்கு உருவாகும் என்று தெரிவித்துள்ளார் . இலங்கை அணியில் விளையாடியபோது வாய்திறகாத திலகரத்னே இப்போது வாய்திறந்திருக்கிறார்.

Tags:

Leave a Reply