கோடை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கில் உருவான சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு தினங்களாக கோடைமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கோடைமழை மேலும் 2 நாட்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.