ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு குறித்து பார்லிமென்ட் பொதுகணக்கு குழு அறிக்கையை, இதன் தலைவர் முரளி மனோகர்-ஜோஷி நேற்று தாக்கல் செய்ய முயற்சி செய்தார் . ஆனால், காங்கிரஸ் கட்சி இந்த அறிக்கையை தாக்கல்செய்ய அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் ஆளும் கூட்டணியில் இருக்கும் திமுக.,நேற்று,

அறிக்கையை சுற்றுகுவிட ஆதரவு தெரிவித்ததோடு மட்டும் அல்லாமல் மேலும் பலரைவிசாரிக்க வேண்டும் என்று கூறியதால், அரசியலில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply