கேரள மாநில நிதியமைச்சர் கேஎம். மாணி பதவி விலக வலியுறுத்தி போரட்டம் நடத்திவரும் பாஜக.,வினரின் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் விதமாக கட்சி தலைவர் அமித்ஷா கேரளாவிற்கு வருகைதர உள்ளார்.

இரண்டு நாள் பயணமாக கேரளவிற்கு வருகைதரும் அவர் தலைநகர் திருவனந்த புரத்தில் பா.ஜ.,வினர் நடத்திவரும் போராட்டத்தில் கலந்துகொள்கிறார். மேலும் மாநிலத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து மாநில பா.ஜ.க, தலைவர்களுடன் கலந்தாலோசிக்க உள்ளதாகவும் பா.ஜ.க, வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply