அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 2நாள் அரசு முறை பயணமாக டெல்லி வந்துள்ளார் .

இன்று காலை இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்எம்.கிருஷ்ணாவுடன் ஹிலாரிகிளிண்டன் பேச்சு நடத்துகிறார்.

இந்த பேச்சுவார்த்தையின்போது திட்டகமிஷனின் துணைதலைவர் மான்டெக்சிங் அலுவாலியா, வெளிநாட்டு செயலாளர் நிரூபமாராவ் மற்றும் உயர்அதிகாரிகள் கலந்து_கொள்கிறார்கள். இதை தொடர்ந்து ஹிலாரி கிளிண்டன் வரும் 20ந் தேதி சென்னை-வருகிறார்.

Tags:

Leave a Reply