பாஜக.,வுக்கு 20 கோடிக்கும்மேலான வாக்காளர்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று யோகாமாஸ்டர் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார் .

லோக்சபா தேர்தலில் பிரதமர்வேட்பாளராக உள்ள நரேந்திரமோடிக்கு தனது ஆதரவையும், நாடுமுழுவதும் யோகா மஹோத்சவம் மார்ச் மாதம் 23ல் துவங்க உள்ளேன். இதில் பாஜக.,வுக்கு ஆதரவுதிரட்டும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.யோகா மஹோத்சவம் மூலம் 23கோடி பேர் ஏற்கனவே சேர்ந்துள்ளனர். இவர்களில் பாஜக.விற்கு 20 கோடி பேர் ஆதரவளிப்பார்கள் என்று உறுதியளித்துள்ளார்.

Leave a Reply