மும்பையில் நேற்று மாலை 3 இடங்களில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் சுமார் 20 பேர் வரை பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . சுமார் 113பேருக்கு பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது.

மும்பையின் மேற்குதாதர் பகுதியில் நிறுத்தபட்டிருந்த கார்,

ஜாவேரிபஜார் பகுதி, தெற்கு மும்பை ஓபரா ஹவுஸ் என்று அடுத்தடுத்து மூன்று இடங்களில் இந்த சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்துள்ளன. அனைத்து குண்டுவெடிப்புகளும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் நடைபெற்றுள்ளது .

Tags:

Leave a Reply