அயோத்திப் பிரச்னைக்கு தீர்வு காண இதுதான் சரியான தருணம் என்று பாரதிய ஜனதா மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கேட்டுக்கொண்டார்.

குஜராத் மாநிலம் வதோதராவில்-செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அவர் பேட்டியளித்தபோது கூறியதாவது, அயோத்தி வழக்கில் தொடர்புடைய முதியவர் முகமது ஹசீம் அன்சாரி, சமாதான பேச்சுக்கு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார் . இந்த வழக்கை இன்னும் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று மேலும் தாமதப்படுத்துவதற்கு பதிலாக இரு தரப்பிலும் பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது என்றார் சுஷ்மா

Leave a Reply