ஃபடுவா என்ற இடத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஐக்கிய ஜனதாதளத் தலைவர் சரத்யாதவ் ராகுல்காந்தியை கங்கையில் வீச வேண்டும் என கடுமையாக விமர்சித்துப் பேசினார் .

உங்களுக்கு என்ன தெரியும் உங்களுக்கு . யாரோ எழுதிக் கொடுத்ததை மேடையில் பேசுகிறீர்கள். கங்கையில் உங்களை தூக்கி வீச வேண்டும். ஆனால் பலவீனமாக மக்கள் இருக்கிறார்கள். இது இந்தியாவின் துரதிருஷ்டம் என கடுமையாக கேலி செய்தார்

அரசியலில் என் மகன் தேஜஸ்வி, ராகுல் காந்தியைப் பின்னுக்குத் தள்ளிவிடுவான் என்று காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி பற்றி லாலு பிரசாத் கருத்து கூறியிருந்தார்.

Tags:

Leave a Reply