ப்ளேபாய் வெப்சைட்டில் நிர்வாண யோகா எனும் தலைப்பில் சில வீடியோ காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த  வீடியோவில் ப்ளேபாய் மாடல் சாரா ஜேன், முழு நிர்வாண நிலையில் யோகாசனங்களை செய்து காட்டுகிறார்.

“இச்சைக்கான நிர்வாண யோகா” என்ற தலைப்பில் பிளேய் பாய் இணையத்தளம் வெளியிடவுள்ள புதிய டிவிடி-களுக்கு விளம்பரம் செய்யும் விதத்தில் இவ்-வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

யோகாசனததை  புனித பயிற்சிநெறியாக பூஜிக்கும் இந்துக்களிடையே அவமரியாதையை ஏற்படுத்தியுள்ளது. இக் காட்சிகள் அடங்கிய வீடியோ விற்பனையை   உடனடியாக பிளேபாய் நிறுவனம் இடைநிறுத்த வேண்டும் என யான் ரஞ்சன் ஷெட் எனும் இந்து மத ராஜதந்திரி கருத்து தெரிவித்தார்

Leave a Reply