மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு/ ஆணையராக பி.ஜெ.தாமஸ் நியமிக்கப்பட்ததர்க்கு சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் உயர்அதிகாரியாக இருந்த-போது இவர் மீதான* குற்றச்சாட்டுகள் (பாமாயில் இறக்குமதி செய்த ஊழல்) நிலுவையில் இருக்கும் -போது உயர் அந்தஸ்த்து உள்ள ஊழல் தடுப்பு கண்காணிப்பு/ ஆணையராக எப்படி நியமிக்கப்பட்டார். இவர் எப்படி நியாயமாக பணியாற்ற முடியும் என கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் இவர் தொலை தொடர்பு துறைச் செயலராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply