அசாம் மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா தனித்து போட்டியிடுகிறது. வாக்காளர்களை கவர்வதற்காக. கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, அகில-இந்திய தலைவர் நிதின் கட்காரி, எதிர் கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ், மேல்சபை எதிர் கட்சி தலைவர் அருண்ஜேட்லி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் பிரசாரம் மேற்க்கொல்கின்றனர் .

இவர்களுடன் சினிமா பிரபலங்களும் களம் இறக்கியுள்ளனர். நடிகை ஹேமமாலினி, நடிகர் சத்ருகன் சின்கா மற்றும் இவர்களுடன் சேர்த்து . பாரதீய ஜனதாவில் மட்டும் 40 பிரபலங்கள் பிரசாரம்-செய்வதாக தேர்தல் கமிஷனரிடம் பட்டியல்கொடுத்து உள்ளனர்.

அசாம் கனபரிஷத்தின் மாணவர் தலைவராக இருந்து பிரபலமனவராக இருந்த சர்பானந்தா ஸ்னோ வால் பா ஜ க,வில் சேர்ந்துள்ளார். அவரும் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

Leave a Reply