ஊழலில் திளைத்து கைகோர்த்து இருக்கும் தி.மு.க.மற்றும் காங்கிரஸ் கூட்டணியை மக்கள் துரத்தியடிபார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் பொது செயலாளர் பிரகாஷ் கராத் தெரிவித்துள்ளார் .

கோவையில் நடைபெற்ற அ.தி.மு.க கூட்டணி-கட்சிகள் பங்கேற்கும் பிரசாரக் கூட்டத்தில் பேசியவர், திமுக., அரசை

மட்டும் அல்லாமல் , மத்தியில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சியையும் அகற்ற வேண்டும் என்று தெரிவித்தார். ஆதர்ஷ், காமன்வெல்த், 2ஜி ஸ்பெக்ட்ரம் என்று ஊழல்களில் திளைத்து கைகோர்திருக்கும் திமுக.மற்றும் காங்கிரஸ் கூட்டணியை மக்கள்தேதி துரத்தியடிப்பார்கள் என தெரிவித்தார். திராவிட-முன்னேற்ற கழகம் தற்போது குடும்ப-முன்னேற்ற கழகமாக இருக்கிறது என்றும் பிரகாஷ் கராத் தெரிவித்தார்.

Leave a Reply