தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக வாக்காளர்களுக்கு பணம் தருவது தொடர்ந்தால் தேர்தலை ரத்துசெய்ய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என்று தமிழக தலைமை தேர்தல்-அதிகாரி பிரவீன் குமார் எச்சரித்துள்ளார்

மேலும் அவர் தெரிவித்ததாவது தேர்தலில் ஓட்டு போட வாக்காளர்களுக்கு பணம் தருவது தொடர்ந்தால் தேர்தலை

ரத்துசெய்ய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு . வாக்குபதிவு முடிந்த பிறகும் மறுதேர்தல் நடத்துவதற்கு உத்தரவிட முடியும். தேர்தல்தேதி அறிவிக்கபட்டதில் இருந்து இதுவரைக்கும் 33 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் .

Leave a Reply