தொடர்ந்து ஊழல் செய்யும் அரசு பணியாளர்களுக்கு மரணதண்டனை தந்திட வேண்டும்; லோக்பால் மசோதாவின் மீது கபில்சிபலுக்கு நம்பிக்கை கிடையாது என்று தெரிகிறது; இது துரதிஷ்டவசமானது. நம்பிக்கை இல்லா நபர் மசோதாதயாரிப்பு குழுவில் இருந்திருக்க கூடாது. அவர் தனதுஉறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும்.

மேலும் நான் லோக்பாலோடு மட்டும் நிறைவடைந்துவிட-மாட்டேன்.

தேர்தல் நடைமுறைகளைச் சீர்திருத்தம் செய்யும் போராட்டத்தையும் ஆரம்பிக்க உள்ளேன்’ என, அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்

Leave a Reply