ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததையொட்டி தொலைத் தொடர்பு கொள்கையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர வாய்ப்புள்ளது .

ஸ்பெக்ட்ரம் லைசென்சை புதுப்பிப்பதற்கு இதுவரை 20 வருடங்களாக இருந்தது. அது 10 ஆண்டாக குறைக்கப்பட உள்ளது . மேலும்

லைசென்சை புதுப்பிக்கும் கட்டணம் அப்போது உள்ள சந்தைநிலைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும் என்று தெரிகிறது

Leave a Reply