40ஆண்டுகளுக்கும் அதிகமாக சர்வாதிகாரியாக இருந்துவரும் கடாபி பதவி விலககோரி கடந்த சிலவாரங்களுக்கு முன்பு லிபியாவில் கிளர்ச்சி வெடித்தது. இதில் அப்பாவிகள் பல நூறு பேர் பலியானதால், அவர்களை காப்பற்றுவதற்காக அமெரிக்கா உள்ளிட்ட-நேட்டோ’ கூட்டுப்படையினர் லிபியாவின் மீது போர் தொடுத்தனர்

இந்தநிலையில், அமெரிக்க, இங்கிலாந்து , பிரான்சு நாடுகள் கூட்டாக கையெழுத்திட்ட அறிக்கையில், சொந்தநாட்டு மக்களையே கொன்று குவிக்கும் கடாபி பதவி-விலகும் வரை கூட்டுப்படையினர் தாக்குதல் தொடரும் என அறிவித்துள்ளனர்.

Tags:

Leave a Reply