கறுப்புப் பண விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட ஹசன் அலி தொடர்பன வழக்கில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் இக்பால் சிங்கிடம் விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இந்ததகவலை பிடிஐ செய்தி-நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது;

வெளிநாடுகளில் ஹசன் அலி செய்துள்ள முதலீடுகள் மற்றும் அவரது பாஸ்போர்ட் தொடர்பாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநரை விசாரிப்பதற்கு அமலாக்கதுறை முடிவு செய்திருப்பதாக தெரிகிறது . இது தொடர்பாக அவருக்கு ஏற்கெனவே சம்மன் அனுப்பபட்டுவிட்டதாக

Tags:

Leave a Reply