குறுகிய தூரம் சென்று தாக்ககூடிய ஏவுகணையை இன்று பரிசோதித்து பார்த்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

அணு-ஆயுதங்களை சுமந்து செல்லகூடிய இந்த ஹட்ஃப் 9ரக ஏவுகணையை ரகசிய இடத்தில் இருந்து வெற்றிகரமாக பரிசோதிக்க பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட-

அறிக்கையில் தெரிவித்துள்ளது.60கிலோ மீட்டர் தூரம்வரை செல்லகூடிய இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கக் கூடியவை என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது

Tags:

Leave a Reply