தமிழகத்தில் பின்வரும் நாட்களில் மின்வெட்டை சரி செய்வது கடினம் என்று தெரிகிறது . மின்வெட்டு சரியாகி சகஜநிலைக்கு திரும்ப ஒரு சில வாரங்களாகும் என்பதால், சென்னையை-தவிர மாநிலத்தின் மற்றபகுதிகளில் தினமும் பகலில் மூன்று மணிநேரம் மின்வெட்டு அமலில் இருக்கும். அது மட்டுமின்றி,

சென்னையிலும் இதுவரையிலும் இல்லாத வகையில், இப்போது மின்வெட்டு அமலுக்கு வந்துள்ளது. இனி சென்னையிலும் தினமும் ஒரு மணி நேரம் மின்வெட்டு அமலில் இருக்கும் என்று , மின் வாரியம் தெரிவித்துள்ளது .

Tags:

Leave a Reply