புட்டப்பர்த்தி சாய்பாபாவின் உடல் வரும் புதன்கிழமை பிரசாந்திநிலையத்தில் இருக்கும் குல்வந்த்ஹாலில் அடக்கம் செய்யப்படுகிறது . பாபாவின் உடல் அடக்கம் செய்யபடும் போது அரசு மரியாதையுடன்-இறுதிசடங்கு நடக்கும்.

சாய்பாபாவின் மறைவுக்கு ஆந்திர அரசு 4நாள் துக்கம்

அனுஷ்டிக்கிறது அனந்தபூர் மாவட்டம்-முழுவதும் இந்தநாளில் விடுமுறை அளிக்கபடுகிறது. என்று மாநில அரசு வெளியிட்டு்ள்ள-செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது.

{qtube vid:=hkAfYT_ZQM0}

Leave a Reply