“2ஜி’ ஸ்பெக்ட்ரம்ஊழல் குறித்தான வழக்கில், இரண்டாவது குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் செய்யபடுகிறது. இதில், முதல்வர் கருணாநிதியின்-மனைவி தயாளு மற்றும் மகள் கனிமொழியின் பெயர்கள் இடம் பெறலாம் என்று பரபரப்பு அதிகமாகி இருக்கிறது. இதன் விளைவாக , மத்திய அரசுடனான திமுக.,வின் உறவுநிலை என்ன என்பது இன்றுதெரியும்.

உச்சகட்டமகா திமுக., மத்திய அரசிலிருந்து தன் அமைச்சர்களை வாபஸ்பெறும் நிலையும் உருவாகலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

Tags:

Leave a Reply