கோத்ரா வழக்கி்ல் சி.பி.ஐயினை காங்கிரஸ் கட்சி தவறாகபயன்படுத்தி நரேந்திர மோடியை சிக்க வைத்துள்ளதாக பாரதிய ஜனதா தேசிய-தலைவர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்,

நிதின்கட்காரி மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காமல்வெல்த் போட்டிகளில் நடைபெற்ற முறைகேடுகளில் கல்மாடி மட்டும் அல்லாமல் , ஷீலா

தீட்ஷி்த்தையும் கைதுசெய்ய வேண்டும். கோத்ரா சம்பவத்தில் முதல்வர்-நரேந்திர மோடியை சிபிஐ. சிக்க வைத்து இருப்பதன் மூலம் காங்கிரஸ் சி.பி.ஐயினை தவறாக பயன்படுத்துகிறது.

அரசியல் ரீதியாக குஜராத்தில் பாரதிய ஜனதா.வை எதிர்கொள்ள காங்கிரஸ்சால் முடியவில்லை. முதல்வரை குறிவைத்தே இந்த விவகாரத்தில் சிபிஐ. செயல்படுகிறது. என தெரிவித்தார் .

Tags:

Leave a Reply