அல்-காய்தா தங்களுக்கு தேவையான பயங்கரவாதிகளை தேர்வுசெய்யும் மசூதிகள் பட்டியலை “விக்கி லீக்ஸ்’ இணையதளம் வெளியிட்டு பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது

இந்த பட்டியலில் மான்ட்ரீலில் இருக்கும் அல்-சுனா மசூதி, கியூபாவில் இருக்கும் குவாந்தநாமோ வளைகுடா, வடக்கு லண்டனில் இருக்கும் பின்ஸ்பரிபூங்கா மசூதி, கராச்சியில் இருக்கும் அபுபகிர்-சர்வதேச பல்கலை கழகம், யேமனில்

இருக்கும் திமஜ் மையம், இத்தாலியின் மிலன்நகரில் இருக்கும் மசூதி, பிரான்ஸில் இருக்கும் லினெக் மையம், காபூலில் இருக்கும் வாஸிர் அக்பர்கான் மசூதி ஆகியவற்றில் அல்காய்தா அமைப்புக்கு ஆள்சேர்ப்பு நடைபெற்றதாக தகவல்கள் வெளியிட்டுள்ளது .

விக்கிலீக்ஸ் வெளியிட்திருக்கும் மற்றொரு தகவலில், அமெரிக்க கடற்படை தளத்தில் இருக்கும் சிறைச்சாலையில் மோரீஷûஸச் சேர்ந்த முகமதுஒüத் சலாஹி என்பவர் 1999-2000ம் ஆண்டில் மான்ட்ரீல்-மசூதியில் பணியாற்றியதாக தெரிகிறது. ஜெர்மனியில் பயிற்சிபெற்ற சலாஹி, அடிப்படையில் மின்னியல்பொறியாளர். இவர் ஆப்கானிஸ்தானுக்கு சென்று ஒஸôமா பின்லேடனை சந்தித்துள்ளார். பின்னர் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம்-தேதி அமெரிக்காவின் நியூயார்க்நகரில் நடத்தபட்ட தாக்குதலுக்கு தேர்வு செய்யப்பட்ட 4பேரில் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.

Leave a Reply