நேட்டோ படையின் ஏவுகணை- தாக்குதலில் லிபியத்தலைவர் கடா:பி உயிர்பிழைத்தார் . எனினும் அவரது இளைய-மகனும், 3 பேரக்குழந்தைகளும் உயிரிழந்ததாக அரசு செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார் .

போர்நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த ஒரு சில மணிநேரங்களில் இந்த தாக்குதல் நடைபெற்று உள்ளது.

லிபியபடைகள் மீண்டும் வலிமை அடைவதை தடுக்கும் நோக்கத்திலேயே இந்தத்தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:

Leave a Reply