கோவில்பட்டி வீரலட்சுமி, மிட்டாமிராசு உள்பட ஏராளமான-படங்களில் குணசித்திர வேடங்களிலும், வில்லனாகவும் நடித்த நடிகர் அலெக்ஸ் காலமானார் .

நடிகர் அலெக்ஸ் மேஜிக் நிபுணர் ஆவார். 24மணி நேரம் தொடர்ந்து மேஜிக்நிகழ்ச்சி நடத்தி கின்னஸ்-சாதனை புரிந்தவர். நடிகர் அலெக்ஸ் கடந்த சிலமாதங்களாக உடல்நல குறைவாக இருந்தார். அவருடைய

உடல்நிலை இன்று மிகவும் பாதிக்கபட்டது.

மாலை 4மணிக்கு அவருக்கு திடீர்-மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் கடுமையாக போராடியும் அவர்உயிரை காப்பாற்ற இயலவில்லை .

அவரது சொந்த-ஊரான திருச்சியில் இன்று அவருடைய உடல் அடக்கம் செய்யபடுகிறது.

Tags:

Leave a Reply